"ஆல்வார் விவகாரம் - அரசியல் ஆதாயம் தேட மோடி முயற்சி" - பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
பதிவு : மே 13, 2019, 05:07 PM
ஆல்வார் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய பிரதமர் மோடி முயற்சிப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
ஆல்வார் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய பிரதமர் மோடி முயற்சிப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். ஆல்வார் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறாமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டு, முதலை கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

772 views

பிற செய்திகள்

பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு

பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

18 views

"பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

24 views

உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் வாக்களிக்க செல்லக்கூடாது என பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

24 views

7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

5 views

"நாட்டு மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்" - பிரதமர் மோடி

கேதார்நாத்தில் தியானத்தை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2013 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவுக்கு பிறகு கேதர்நாத்துக்கும், தமக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

27 views

பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.