சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகள் : அப்புறப்படுத்த பணம் இல்லாததால் விவசாயிகள் வேதனை
பதிவு : மே 13, 2019, 04:56 PM
கோவையில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகளை அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்
கோவை மாவட்டம் சிறுமுகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 7ஆம் தேதி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அம்மன்புதூர், அன்னதாசம்பாளையம், லிங்காபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. போதிய பண வசதி இல்லாததால் வாழைகளை வெட்டி விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குளாகியுள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு, வாழை ஒன்றுக்கு 25 பைசா என்ற அளவீடு தங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால், வாழைகளுக்கு கூடுதலாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

952 views

பிற செய்திகள்

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

8 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

211 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

150 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

21 views

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

403 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.