அடிப்படை வசதி இன்றி காணப்படும் பேருந்து நிலையம் : சீரமைக்க பயணிகள் கோரிக்கை
பதிவு : மே 13, 2019, 04:22 PM
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவரைகுளம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் கழிப்பறை வசதி உட்பட எந்த வித வசதியையும் பயன்படுத்த முடியவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2246 views

பிற செய்திகள்

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

11 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

19 views

தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

150 views

"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

13 views

ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

111 views

ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.