மாரடைப்பால் காவலர் உயிரிழப்பு : பணியில் இருந்த போதே உயிர் பிரிந்தது
பதிவு : மே 13, 2019, 03:31 PM
பவானி அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் திடீரென மரணம் அடைந்தார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில்  பதிவான வாக்கு இயந்திரங்கள், சித்தோடு அரசு போக்குவரத்து கழக கல்லூரியில்  வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தெற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் மூர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சக ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்த மூர்த்தி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூர்த்தியை, சக போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

7 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

5 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

25 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.