குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பிரியங்கா சோப்ரா
பதிவு : மே 13, 2019, 09:21 AM
நடிகை பிரியங்கா சோப்ரா, குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழில் அறிமுகமாகி ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தம்மை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சமூக வலை தள கேள்வி ஒன்றுக்கு பதில் தந்த பிரியங்கா, 'குழந்தை பெற்றுக்கொள்ள தமக்கு ஆசை இருக்கிறது என்றும், அது கடவுள் நினைக்கும்போது தான் நடக்கும் என்றும், கூறியுள்ளார். இதே கேள்விக்கு பதில் அளித்த நிக், 'அந்த அழகான கனவு விரைவாக நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுவதாக' தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் - 30.08.2019 : விநாயகர் சதுர்த்தியன்று 'பிகில்' டீசர்?

திரைகடல் - 30.08.2019 : அசுரன் படத்தின் 'கத்தரி பூவழகி' பாடல்

227 views

திரைகடல் - 10.09.2019 - நடிகராக 15 ஆண்டுகளை கடந்துள்ள விஷால்

திரைகடல் - 10.09.2019 - பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனையும் ஜெயம் ரவி

54 views

திரைகடல் - (26.07.2019)

திரைகடல் - (26.07.2019)

45 views

கர்நாடகா : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகருக்கு தர்ம அடி

கர்நாடகாவில் மதுபோதையில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் உச்சா வெங்கட்டுக்கு தர்ம அடி விழுந்தது.

43 views

திரைகடல் - 11.09.2019 : சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் திருமண நாள் வாழ்த்துகள்

திரைகடல் - 11.09.2019 : 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜோடி

37 views

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.

19 views

பிற செய்திகள்

"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

209 views

"நம்ம வீட்டுப் பிள்ளை" படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

32 views

காதலில் விழுந்த நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது.

332 views

இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

337 views

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஷால்

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது.

6 views

இந்தியன் 2' - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

895 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.