"அயோக்யா-தனம்" என பதிவிட்ட நடிகர் பார்த்திபன்
பதிவு : மே 13, 2019, 09:11 AM
தமது கதையை, 'அயோக்யா' படக்குழு திருடி விட்டதாக, நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமது கதையை, 'அயோக்யா' படக்குழு திருடி விட்டதாக, நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 1994 ஆம் ஆண்டு  வெளியான, 'உள்ளே வெளியே' படத்தை உரிமை பெறாமல், தெலுங்கில் 'டெம்பர்' என்ற பெயரில், படமாக எடுத்து வெற்றிபெறச் செய்துள்ளதாக, தெரிவித்துள்ளார். அந்தப் படைத்த தமிழிலும் எடுத்து, அதில் தம்மையும் நடிக்க வைத்தது, 'அயோக்கியா -தனம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

218 views

"நம்ம வீட்டுப் பிள்ளை" படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

33 views

காதலில் விழுந்த நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது.

332 views

இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

338 views

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஷால்

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது.

6 views

இந்தியன் 2' - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

904 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.