தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்
பதிவு : மே 13, 2019, 07:52 AM
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமர், எம்.சி. சம்பத்  ஆகியோர்  மதுரை பெருங்குடி பகுதியில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய  உதயகுமார், 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என்று கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றார். தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாகவும் விமர்சனம் செய்தார். அமைச்சர்  எம்.சி.சம்பத் பேசுகையில்,  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்று கூறியதுடன், ஜெயலலிதாவின்  விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

25 views

பிற செய்திகள்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

18 views

இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

91 views

மாநில மொழிகளை மத்திய அரசு அழிக்க முயற்சி செய்கிறது - திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி குறித்து 43 இளம் எழுத்தாளர்கள் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்பட்டது.

58 views

எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் - ஹெச்.ராஜா

தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார்.

3508 views

காடுவெட்டி குரு மணி மண்டம் திறந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.