இறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி : ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர்
பதிவு : மே 13, 2019, 05:08 AM
மும்பை அணி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதுச்சேரியில், கடற்கரை சாலை பகுதியில்,  பெரிய திரையில் ஒளிபரப்ப‌ப்பட்ட ஐபிஎல் இறுதி ஆட்டத்தை காண, ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ரன்னுக்குள் கரகோஷம், விசில் சத்தம் என ரசிகர்கள் கொண்டாடினர். இறுதிபந்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த‌தால், ரசிகர்கள் அதிருப்தியுடன் வீடு திரும்பினர்.  அதே சமயம் மும்பை அணி ரசிகர்கள் பலர் ஆடி பாடி, மும்பை வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4196 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4305 views

பிற செய்திகள்

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.

73 views

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

19 views

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

1039 views

இந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு

தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.

10 views

மாநில அளவிலான சதுரங்க போட்டி : 180க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியுள்ளது.

24 views

"அன்புக்கு நன்றி" - வாட்சன் வெளியிட்ட வீடியோ

ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்ய ரத்தம் வழிய போராடிய ஷேன்வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

591 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.