புதுச்சேரியில் மியூசிக் தெரப்பி மையம் தொடங்க நடவடிக்கை - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு
பதிவு : மே 12, 2019, 05:21 PM
புதுச்சேரி கம்பன் விழாவின் இறுதிநாளான இன்று பாடகி சுசிலாவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விருது வழங்கி கெளரவித்தார்.
புதுச்சேரி கம்பன் விழாவின் இறுதிநாளான இன்று  பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு விருது வழங்கப் பட்டது .பாடகி சுசிலாவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விருது வழங்கி கெளரவித்தார். விழாவில் பேசிய நாராயணசாமி, இசையமைப்பாளர் இளையராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க புதுச்சேரியில் மியூசிக் தெரப்பி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிற செய்திகள்

தனியார் மருத்துவமனை கட்டண விவரம் - அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 views

"ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது" - தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 views

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

5 views

ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

5 views

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12 views

கொரோனா காலத்திலும் மாஸ்க் அணிந்து திருடும் திருடர்கள் - இருசக்கர வாகனத்தை திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை புரசைவாக்கத்தில் மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.