"எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர் ரமண மகரிஷி" - பன்வாரிலால் புரோஹித்
பதிவு : மே 12, 2019, 04:30 PM
ரமண மகரிஷியின் 69வது ஆராதனை விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது.
ரமண மகரிஷியின் 69வது ஆராதனை விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு ரமண மகரிஷி குறித்து ரமண பக்த சமாஜத்தின் தலைவர் ஸ்ரீராம் எழுதிய  நூலினை வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர்,ரமண மகரிஷி என புகழாரம் சூட்டினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.