சென்னை எண்ணூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் தேர் திருவிழா
பதிவு : மே 12, 2019, 03:52 PM
சென்னை எண்ணூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 58-வது ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை எண்ணூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 58-வது ஆண்டு தேர் திருவிழாசிறப்பாக நடைபெற்றது.இதையொட்டி சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றன.பின்னர் நடைபெற்ற தேர்பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பலர் கிறிஸ்தவ பாடல்களை பாடி இரவு நேரத்தில் ஆலயத்தில் தங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்

பிற செய்திகள்

"வேலூர் சிறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 views

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர், அரசு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 22 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

கொரோனாவால் இறந்தவருக்கு தவறான இறப்பு சான்றிதழ் - மயானத்தில் இருந்து மருத்துவமனைக்கு திரும்பிய உடல்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, மின் மயானத்தில் இருந்து மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு வந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

6 views

கொரோனா தொற்று - முதியவர் உயிரிழப்பு: மருத்துவ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

6 views

சென்னை வானகரம் மீன் சந்தையில் மீன்கள் வாங்க நள்ளிரவில் மக்கள் கூட்டம்

சென்னை வானகரத்தில் மீன் சந்தை 52 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் செயல்பட தொடங்கியது.

4 views

"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

பயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.