தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
பதிவு : மே 12, 2019, 02:25 PM
தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழகத்தின் வேளாண் மண்டலங்கள்  பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்றும்  தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

140 views

தே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா

அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

152 views

பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2466 views

பிற செய்திகள்

பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

7 views

இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

8 views

2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்

21 views

வெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்

வெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 views

"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்" - அமைச்சர் தங்கமணி தகவல்

புதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

15 views

மேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்

சேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.