புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் அதிகாரி ஆய்வு
பதிவு : மே 12, 2019, 01:29 PM
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் மறுவாக்குபதிவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10-ம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் மறுவாக்குபதிவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர்  பார்வையிட்டனர். இதேபோல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனிடையே வாக்குச்சாவடி அருகே அதிக போலீசார் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளரின் முகவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே வெயில் காரணமாக வாக்காளர்களுக்கு தேர்தல் துறை சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தற்காலிக நீக்கம்

பெரம்பலூர் மாவட்ட திமுக துணைச்செயலாளர் ராஜ்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

73 views

ஆண்டிப்பட்டியில் 13 ஆம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் - பொதுக்கூட்ட கால்கோள் நட்ட ஒ. பன்னீர்செல்வம்

நரேந்திரமோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.

107 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை மையமாக வைத்து டெல்லி அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான அரசியல் போர் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

1404 views

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

61 views

சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

32 views

"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

23 views

"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

33 views

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.