மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
பதிவு : மே 12, 2019, 11:50 AM
திண்டிவனம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த நபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டிவனத்தை அடுத்த  பெரமண்டூரை சேர்ந்த அஜீத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2  படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை அஜித்குமார் உள்ளிட்ட 3 பேர் கடத்தி சென்றனர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கடந்த மாதம் கைது செய்தனர்.இதையடுத்து,  மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்த அஜித்குமார் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில், திண்டிவனம் திரும்பிய அஜித்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

சிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

58 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

2391 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

797 views

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

50 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

29 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

17 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

71 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.