காடால் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வாகனம் உடைப்பு
பதிவு : மே 12, 2019, 11:27 AM
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் ,பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் ,பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காடால் தொகுதியில்  போட்டியிடும்  பாஜக வேட்பாளர் பாரதி கோஷின் பாதுகாப்பு வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்களில்  பாஜக தொண்டர்கள் 3 பேர் தாக்கப்பட்டதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.