சோனுசிங் என்ற வேட்பாளர் வாக்காளர்களை மிரட்டுவதாக மேனகா காந்தி புகார்
பதிவு : மே 12, 2019, 11:22 AM
சுல்தான்பூர் தொகுதியில் சோனுசிங் என்ற வேட்பாளர் வாக்காளர்களை மிரட்டுவதாக மேனகா காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம்  சுல்தான்பூர் தொகுதியில் சோனுசிங் என்ற வேட்பாளர்  வாக்காளர்களை மிரட்டுவதாக அங்கு  போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் நடைபெற்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.