"தமது பரம்பரை மீது மோடி வெறுப்பை காட்டுகிறார்" - ராகுல் காந்தி
பதிவு : மே 12, 2019, 05:21 AM
தமது பரம்பரை மீது பிரதமர் மோடி வெறுப்பை உமிழ்வதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமது பரம்பரை மீது பிரதமர் மோடி வெறுப்பை உமிழ்வதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மத்திய பிரதேசம் தேவாஸ் பகுதியில் பிரசார மேற்கொண்ட அவர், ரஃபேல் குறித்து தாம் கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல் தமது தாய், தந்தை, பாட்டி, கொள்ளு தாத்தாவை பிரதமர் மோடி திட்டுவதாக குறிப்பிட்டார். தமது பரம்பரை மீதே வெறுப்புணர்வுடன் உள்ள பிரதமர் மோடிக்கு, அன்பை மட்டுமே தாம் காட்டுவதாக ராகுல்காந்தி தெரிவித்தார். தமது அன்பால், பிரதமர் மோடியை வீழ்த்துவேன் என்றும் ராகுல் காந்தி சூளுரைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

42 views

பாஜக அமோக வெற்றி... எதிர்கட்சி தலைவர் இல்லாத மக்களவை

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

602 views

பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

440 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

1393 views

சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

50 views

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.