ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் - எஸ்.வி. சேகர்
பதிவு : மே 12, 2019, 05:21 AM
நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஷால் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறினார்.

பிற செய்திகள்

செந்தில் போன்று நடித்து அசத்தும் டிக் டாக் பிரபலங்கள் - வீடியோக்களை ரசித்த நடிகர் செந்தில்

தான் திரையில் நடித்த காட்சிகளை, பிறர் டிக் டாக் செய்வதை கண்டு நடிகர் செந்தில் உற்சாகமடைந்துள்ளார்.

330 views

டிக் டாக்கில் கலக்கும் சுஜித்ரா

பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா டிக் டாக்கில் தினந்தோறும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

30 views

தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய "பொன்மகள் வந்தாள்"

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

102 views

கே.ஜி.ஃஎப் 2 திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு..

கேஜிஎப் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 22 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

11 views

போலீசாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி

கொரோனாவை போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார் .

6 views

வீட்டிலேயே நடிகை ரெஜினா போட்டோ ஷூட்

சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் , கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.