நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
139 viewsநடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.
47 views80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
28 viewsதொழிலதிபரை மிரட்டி பொய் வழக்கு, சக காவலர்களையே மிரட்டி பணம் பறிப்பு என சிக்கலில் சிக்கி இருக்கும் 2 போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
20 viewsஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை விடுவித்துள்ளது.
44 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் என இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அன்பு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
29 viewsமிகவும் மோசமான தோல்வி, அபார வெற்றி, அருமையான ஆட்டம் என இந்திய டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடர்.... ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கதையை தற்போது பார்க்கலாம்...
25 viewsஇங்கிலாந்து அணியுடனான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
148 viewsஇங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.
618 viewsஇந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார்.
132 views