மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார் பந்தயம் : ஜெர்மனி வீரர் எரிக் சாம்பியன்
பதிவு : மே 12, 2019, 03:33 AM
மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார் பந்தயம் மொனாகோவில் நடைபெற்றது.
மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார் பந்தயம் மொனாகோவில் நடைபெற்றது. பார்முலா ஓன் பேந்தயம் போல் நடத்தப்படும் இந்த தொடரில், மின்சார கார்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டு சீறிப் பாய்ந்தன. இதில் ஜெர்மனி வீரர் JEAN ERIC முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

781 views

பிற செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

13 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

39 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

11 views

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.

300 views

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

20 views

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

1059 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.