கருணாநிதி சிலை அமைக்கும் பணி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்
பதிவு : மே 12, 2019, 01:28 AM
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. களிமண்ணாலான அச்சில் மாதிரி சிலை, உட்கார்ந்து எழுதும் நிலையிலான சிலை வடிவமைக்கும் பணிகளை சிற்பி தீனதயாளன் செய்து வருகிறார். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். சிலையை கவனமாக செய்யுமாறு சிற்பிக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஐந்தரை அடி உயரத்தில் உருவாகும் இந்த சிலை முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2256 views

பிற செய்திகள்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

4 views

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

46 views

தஞ்சாவூரில் 28-ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கருத்தரங்கம்

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வரும் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.

17 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடக்க விழா : சேலத்தில் இன்று நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

54 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

40 views

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.