ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்? : சென்னை, மும்பை அணிகள் இன்று மோதல்
பதிவு : மே 12, 2019, 01:24 AM
மாற்றம் : மே 12, 2019, 10:04 AM
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த 2 மாதங்களாக விருந்து அளித்த ஐ.பி.எல். தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சாம்பியன் கோப்பையை வெல்லப் போவது சென்னையா? மும்பையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடப்பு சீசனில் மும்பையுடன் மோதிய மூன்று ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால், இறுதிப் போட்டியில் வட்டியும் முதலுமாக திருப்பித் தர வேண்டும் என்ற உத்வேகத்துடன் சென்னை அணி இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் நகரில் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2259 views

பிற செய்திகள்

சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

2 views

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி - சிந்து , சாய்னா , ஸ்ரீகாந்த் களம் இறங்குகின்றனர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.

13 views

அதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

13 views

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

548 views

பெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு?

டிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.

133 views

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.