இன்று ஆறாம் கட்ட தேர்தல் - ஏற்பாடுகள் தயார்
பதிவு : மே 12, 2019, 01:17 AM
உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் உள்ள மொத்தம் 59 மக்களவை தொகுதிகளில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்தந்த வாக்கு சாவடிகளில் அவற்றை பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆறாம் கட்ட தேர்தலில் அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கும், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

கொரோனா மரணம் - கொடியது

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்

4 views

"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.

6 views

இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

264 views

"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

63 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

53 views

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

165 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.