அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜ் வாக்கு சேகரிப்பு
பதிவு : மே 12, 2019, 01:06 AM
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாள​ர் மோகனை ஆதரித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாள​ர் மோகனை ஆதரித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். வால சமுத்திரம், குறுக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். இதனிடையே, மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2246 views

பிற செய்திகள்

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

11 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

19 views

தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

151 views

"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

13 views

ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

111 views

ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.