7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்வார் - கேரள ஆளுநர் சதாசிவம்
பதிவு : மே 12, 2019, 01:01 AM
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்து, தமிழக ஆளுநர் தான் முடிவு செய்வார் என்று கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்
உலக தமிழ் வர்த்தக அமைப்பு சார்பில், மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் விருது வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக விருது வழங்கும் விழாவில் பேசிய சதாசிவம், மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கேரளாவில் இளம் மருத்துவர்கள் மட்டுமில்லாமல் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூட கிராமப்புறங்களுக்கு அவ்வப்போது சென்று சேவையாற்றுவதாகவும் சதாசிவம் தெரிவித்தார். 
=======

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

772 views

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

49 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

28 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

16 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

70 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.