திருமணமாகி 1 ஆண்டுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : பாலியல் தொல்லை கொடுத்த மாம‌னார்
பதிவு : மே 12, 2019, 12:42 AM
புதிதாக திருமணம் ஆன மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த‌தாக மாமனார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு சென்னிமலையில் உள்ள சரவணா நகரை சேர்ந்த அருண் என்பவருக்கு கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனது முதலே அருணின் தந்தை பழனிசாமி, மருமகள் மீது பாலியல் ரீதியாக அத்து மீறி வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் கணவரிடம் கூறியபோது, நம்ப மறுத்த அருண், விவகாரத்து கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாற்றுத்திறனாளியான தனது தந்தையுடன் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாமனார் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேச முயன்றதால், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

772 views

பிற செய்திகள்

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

49 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

27 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

15 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

66 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.