ஜாதி மோதலை தூண்டும் வகையில் செயல்பட்ட இளைஞர் கைது
பதிவு : மே 12, 2019, 12:39 AM
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஜாதி மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஜாதி மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததால் அவரை பெண்ணின் வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தமிழ்வாணன் என்ற இளைஞர் அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார். ஜாதி மோதலை தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையிலும் அவதூறு பரப்பிய காரணத்திற்காக தமிழ்வாணனை போலீசார் கைது செய்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3492 views

பிற செய்திகள்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

52 views

மதுரை: தூக்கில் தொங்கிய இளைஞர் - உடலை எரிக்க முயன்ற உறவினர்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் சங்கர் என்ற இளைஞர் வீட்டின் மாடியில் உள்ள வாசலுக்கு வெளியே தூக்கில் தொங்கியுள்ளார்.

141 views

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை : 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்.

102 views

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆறுதல்

தேனி மாவட்டம் போடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

5 views

ஸ்கூட்டரில் நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவி

பேராசிரியை நிர்மலாதேவி, இரு சக்கர வாகனத்தில் வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

6 views

14 வயது சிறுவன் உயிரை பறித்த அலட்சியம் : வாய் பேச முடியாத நண்பனின் கடைசி நேர போராட்டம்

சென்னையில் மின் கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

594 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.