கேரளாவில் வருகிற 13 ஆம் தேதி பூரம் திருவிழா
பதிவு : மே 12, 2019, 12:18 AM
கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவில் தெச்சிக்கோடுகாவு யானை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற, கேரள மாநிலம் திருச்சூர் பூரம்,  வருகிற 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்க, 13 பேர் பலியானதற்கு காரணமான தெச்சிக்கோடுகாவு யானைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களும், யானை உரிமையாளர்களும், அதனை பங்கேற்க செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதிமன்றம் வரை சென்ற பின், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பூரம் திருவிழாவில் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் பங்கேற்க அந்த யானைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை

கேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.

7 views

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

20 views

நடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.

4 views

கழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

கொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

87 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.