பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
92 viewsஅருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.
22 viewsமேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
6 views2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
26 viewsமேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
6 viewsஇந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....
30 viewsஎவரெஸ்ட் சிகரத்தில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள், கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
34 viewsஎங்களுடைய எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என சீனா, இந்தியாவை சீண்டும் விதமாக கூறியிருக்கிறது
15 viewsகோனார்க் சூரியனார் கோவிலை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் திட்ட வரைவை ஒடிசா அரசு தயார் செய்துள்ளது.
14 views