மானகிரியில் கோவில் திருவிழா - சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
பதிவு : மே 11, 2019, 04:37 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மானகிரியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மானகிரியில், கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 26 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சின்ன மாடு, பெரிய மாடு என இருபிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில், இருபிரிவுகளிலும் சிவகங்கையை சேர்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்தன. சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை, சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் பார்த்து வியந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

237 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2246 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1340 views

பிற செய்திகள்

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

8 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

14 views

தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

114 views

"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

10 views

ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

95 views

ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.