பருத்தி செடியில் சப்பாத்திக்கள்ளி பூச்சி தாக்குதல் : மகசூல் குறைந்ததால் நாகை விவசாயிகள் கவலை
பதிவு : மே 11, 2019, 04:33 PM
நாகை மாவட்டம் திருமருகல் சுற்று வட்டார கிராமங்களில் விளைவிக்கப்பட்ட பருத்திப்பயிரில் சப்பாத்தி கள்ளி பூச்சி தாக்கி, சாகுபடி குறைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் சுற்று வட்டார கிராமங்களில் விளைவிக்கப்பட்ட பருத்திப்பயிரில், சப்பாத்தி கள்ளி பூச்சி தாக்கி, சாகுபடி குறைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். பாலையூர், செல்லூர், பெருநாற்றாங்குடி, தென்னமரக்குடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்திப்பயிரை, மாவுப்பூச்சி எனும் சப்பாத்தி கள்ளிபூச்சி தாக்கியதால் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

5 views

கடலூர்: டீக்கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்தவருக்கு கொரோனா

கடலூர் நகரம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கும் பிஸ்கட் சப்ளை செய்த பேக்கரி கடை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

4 views

மருத்துவ படிப்பு ஓ.பி.சி 27% இட ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

18 views

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் திடீர் மாற்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் அவசர வழக்குகளை விசாரிப்பர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30 views

மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.