59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : மே 11, 2019, 04:07 PM
நாடாளுமன்ற தேர்தலுக்கான 6வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 59 தொகுதிகளில் நாளை 6வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு வாக்குப்பதிவுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிமாக ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பிரபலங்கள், 6வது கட்ட தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

796 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து... ஒரு கார், 4 இருசக்கர வாகனம் மீது மோதியது

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடி இரண்டு கார்கள் மற்றும் நான்கு இருச்சக்கர வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

167 views

இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ரூ.1,325 அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல சினிமா இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு, ஐதராபாத் போலீசார் ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

152 views

மாநில ஆளுநர்கள் இடமாற்றம் - புதிய ஆளுநர்கள் நியமனம்

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

22 views

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

91 views

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

மறைந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

29 views

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

309 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.