2 மாதங்களில் ரூ.3,622 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சி தகவல்
பதிவு : மே 11, 2019, 02:27 PM
மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.  புனேவை சேர்ந்த விகார் துருவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி எவ்வளவு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது என்கிற தகவலைக் கோரியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ வங்கி, மார்ச் மாதத்தில் ஆயிரத்து 365 கோடிக்கும், ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 256 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை பத்திரங்கள் மூலம், உச்சகட்ட தேர்தல் பிரசார நேரத்திலும் அரசியல் கட்சிகளின் நன்கொடை வசூல் தீவிரமமாக இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 

பிற செய்திகள்

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து... ஒரு கார், 4 இருசக்கர வாகனம் மீது மோதியது

புதுச்சேரியில் தாறுமாறாக ஓடி இரண்டு கார்கள் மற்றும் நான்கு இருச்சக்கர வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

177 views

இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு ரூ.1,325 அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறியதாக பிரபல சினிமா இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு, ஐதராபாத் போலீசார் ஆயிரத்து 325 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

155 views

மாநில ஆளுநர்கள் இடமாற்றம் - புதிய ஆளுநர்கள் நியமனம்

இரு மாநில ஆளுநர்களை இடமாற்றம் செய்தும் சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

27 views

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

94 views

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

மறைந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

29 views

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார்.

309 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.