கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் அனுமதி இல்லாமல் நடைபெற்று வந்த பொருட்காட்சி - நள்ளிரவில் சீல் வைத்த அதிகாரிகள்
பதிவு : மே 11, 2019, 01:05 PM
கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த ஒரு வார காலமாக தனியார் பொருட்காட்சி நடைபெற்று வந்தது.
கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த ஒரு வார காலமாக தனியார் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. இந்த பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் வணிக நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. இந்த நிலையில் ஏற்பாட்டாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இதற்கான அனுமதி எதுவும் பெறவில்லை என தெரியவந்ததையடுத்து நகராட்சி அதிகாரிகள் நள்ளிரவில் பொருட்காட்சிக்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் பொருட்காட்சிக்கு சீல் வைத்த அதிகாரிகள், அதனை நடத்தி வந்த ரமேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

121 views

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

71 views

மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

43 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

13 views

பிற செய்திகள்

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

62 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

14 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

22 views

வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

7 views

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

13 views

சத்குருவுடன் உரையாடிய கிரிக்கெட் வீரர் அஷ்வின்

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் இணையம் வாயிலாக உரையாடினார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.