பெண்களை பாதுகாப்பதே நமது கடமை - வைகோ
பதிவு : மே 11, 2019, 12:39 PM
உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தையொட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தையொட்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு ஒன்றையே நமது கடமையாக உணர்ந்து அன்னையர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதேபோல், புனிதமான சேவையாற்றி வரும், செவிலியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உயர்நீதிமன்றம்

ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வைகோவுக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

89 views

நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்பட்ட சோதனை ஐஏஎஸ்., ஐபிஎஸ். தேர்வுகளில் பின்பற்றப்படுமா? - வைகோ

நீட் தேர்வுக்கு கடைபிடிப்பதைப் போன்ற சோதனைகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கும் செய்யமுடியுமா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

94 views

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1291 views

பிற செய்திகள்

பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

7 views

இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

8 views

2 மாதமாக திறக்கப்படாத ஊட்டி தொட்டபெட்டா சாலை : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ரூ.1.89 கோடியில் சீரமைக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்

17 views

வெளிநாட்டு பணத்தை காட்டி ரூ.3 லட்சம் மோசடி : 9 பேரை கைது செய்த போலீசார்

வெளிநாட்டு பணத்தை காட்டி தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 views

"6200 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள்" - அமைச்சர் தங்கமணி தகவல்

புதிதாக 6 ஆயிரத்து 200 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

15 views

மேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்

சேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.