பதவியை பெரிதாக நினைத்திருந்தால் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்போம் - தங்க தமிழ்ச்செல்வன்
பதிவு : மே 11, 2019, 11:21 AM
இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், அதிமுக அரசை கலைப்பதே தங்களின் நிலைப்பாடு என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், அதிமுக அரசை கலைப்பதே தங்களின் நிலைப்பாடு என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் போது, அதிமுகவிற்கு எதிராக அமமுக வாக்களிக்கும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.