செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதாக தகவல் - மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை
பதிவு : மே 11, 2019, 09:08 AM
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்  கிடைக்காததால், அறிவுரை கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாம்பழ சீசன் : வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேலத்து மாம்பழம்

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, சேலத்தில் இருந்து அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

40 views

களைகட்டிய மாம்பழ சீசன்...

சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

48 views

பாமக வேட்பாளரும், மாம்பழ சின்னமும் இனிப்பானது - பியூஷ் கோயல்

பாமக வேட்பாளரும், அவர்களது சின்னமான மாம்பழமும் இனிப்பான ஒன்று என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

41 views

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

29 views

பிற செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக புகார் - தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

51 views

அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

18 views

காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

20 views

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

12 views

பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஆறாம் வகுப்பு மாணவனின் இரண்டு கால்களும் நசுங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 views

சாலையை கடந்து சென்ற புலி - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.