புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரம் - தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
பதிவு : மே 11, 2019, 08:58 AM
மாற்றம் : மே 11, 2019, 09:00 AM
புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுச்சேரி அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் எதிர் மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த போது அதிரடிகளுக்கு பெயர் போனவர் கிரண்பேடி

தண்ணீர் பிரச்சினை தொடர்பான கிரண்பேடியின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.அதிரடிக்கு பெயர் போன கிரண்பேடி பற்ற வைத்த பரபரப்பை விவரிக்கிறது இந்த தொகுப்பு

76 views

பிற செய்திகள்

பஞ்சாப்: வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள் மீட்பு

பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய ஒரு வீட்டின் மேல் சிக்கி தவித்த ஆடுகளை ராணுவத்தினர் படகில் சென்று மீட்டனர்.

6 views

கேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

162 views

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை...

கனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன.

11 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

166 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

218 views

தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.