மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
பதிவு : மே 11, 2019, 08:19 AM
ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.
ஊட்டி, மைசூர் மலைப் பாதையில் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. ஊட்டி, மைசூர் மலைப்பாதையில் முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக வறட்சி நிலவியதால், அங்கிருந்து இடம் பெயர்ந்த வன விலங்குகள், தற்போது மழை பெய்து வருவதால், சரணாலயங்களுக்கு திரும்பி வருகின்றன. அவ்வாறு திரும்பும் யானைகள்,  ஊட்டி - மைசூர் மலைப் பாதையில் சுற்றி வருகின்றன.இந்நிலையில் ஊட்டிக்கு வரும்   சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளை இடையூறு செய்யும் வகையில், அவற்றின் அருகே சென்று புகைப்படங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

பிற செய்திகள்

அமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு என புகார் - திமுக மாவட்டச் செயலாளர் -அவரது உதவியாளர் கைது

அமைச்சர் எஸ்.பி .வேலுமணி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 views

"வேலூர் சிறையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 views

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர், அரசு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 22 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 views

கொரோனாவால் இறந்தவருக்கு தவறான இறப்பு சான்றிதழ் - மயானத்தில் இருந்து மருத்துவமனைக்கு திரும்பிய உடல்

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, மின் மயானத்தில் இருந்து மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு வந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

8 views

கொரோனா தொற்று - முதியவர் உயிரிழப்பு: மருத்துவ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.

7 views

சென்னை வானகரம் மீன் சந்தையில் மீன்கள் வாங்க நள்ளிரவில் மக்கள் கூட்டம்

சென்னை வானகரத்தில் மீன் சந்தை 52 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் செயல்பட தொடங்கியது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.