மழை வேண்டி வருண யாகம் : நாதஸ்வரம், புல்லாங்குழல் வயலின் வாசிப்பு
பதிவு : மே 11, 2019, 04:42 AM
சென்னையை அடுத்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த வடிவுடையம்மன் கோயிலில் சிவாச்சாரியர்கள் கலச கும்பம் நிறுத்தி மழைவேண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மஹா பூர்ணாவதி நிறைவு பெற்று கலசநீரை ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடையம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நாதஸ்வரம், புல்லாங்குழல் வயலின், வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து இந்த வழிபாடு நடத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2259 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

36 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

151 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

45 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

57 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.