ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் கூடிய ரசிகர்கள் - போலீஸ் தடியடி
பதிவு : மே 11, 2019, 04:14 AM
ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய நகரங்களில் பேன்ஸ் பார்க்கை உருவாக்கி பெரிய திரையில் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில்  நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் திரையிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன்  மைதானத்திற்கு வந்து போட்டியை கண்டு களித்தனர். மைதானத்தின் கொள்ளளவை விட கூடுதலாக ரசிகர்கள் கூட்டம் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

பிற செய்திகள்

சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி : முரளி விஜய் அதிரடி வீண்

டி.என்.பி.எல். தொடரில், திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

210 views

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

163 views

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.

1166 views

ஜிம்பாப்வே அணிக்கு தடை - வீர‌ர்கள் அதிர்ச்சி

ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐசிசி, சர்வதேச கிரிக்கெட்டில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

571 views

காமன்வெல்த் போட்டி : டேபிள் டென்னிஸ் - இந்தியா அசத்தல்

காமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.

21 views

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ஹால் ஆஃப் ஃபேம்(HALL OF FAME) பட்டியலில் இணைத்து, ஐ.சி.சி. கவுரவித்துள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.