தீ விபத்தில் 3 வீடுகள் சேதம்
பதிவு : மே 11, 2019, 03:52 AM
மாற்றம் : மே 11, 2019, 04:40 AM
சத்தியமங்கலம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கற்பூரக்காடு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்துக்குமாரி. தோட்ட வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.இதில் வீடுகளில் இருந்த சைக்கிள், மொபட், சான்றிதழ்கள்  எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடியில் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

2 views

ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்

உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

86 views

தேனி மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை சீசன் கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் தற்போது காற்று அதிகளவில் வீசத்தொடங்கி உள்ளது.

17 views

சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

25 views

வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் காலஜந்தி பூஜை

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி விசாகத்தின் காலஜந்தி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

7 views

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.