மெட்ரோ ரயில் பணிக்கான கம்பி சாய்ந்தன : கிரேன் மூலம் சேதம் சரி செய்யப்பட்டது
பதிவு : மே 11, 2019, 02:30 AM
சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் மேலே ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்காக 40 அடி உயர கான்கிரிட்  கோபுர தூண்கள் அமைப்பதற்காக இரும்புக் கம்பிகள் உயர  கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை திடீர் என்று  கம்பி சரிந்து சாய்வாக இருந்ததால் மெட்ரோ ஊழியர்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பேருந்துகள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. கம்பிகள் சாய்ந்து சரிவதை உடனடியாக மெட்ரோ ஊழியர்கள் பார்த்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2258 views

பிற செய்திகள்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

133 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

11 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

43 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

54 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.