ராம்ராஜ் காட்டன் புதிய கிளை திறப்பு : விற்பனையை தொடங்கி வைத்தார் நிர்வாக இயக்குநர்
பதிவு : மே 11, 2019, 02:03 AM
சென்னை திருவான்மியூரில் ராம்ராஜ் காட்டன் ஆடைகள் நிறுவனத்தின் 135-வது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் ராம்ராஜ் காட்டன் ஆடைகள் நிறுவனத்தின் 135-வது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குனர் நாகராஜன் மற்றும் திருவான்மியூர் காட்டன் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணுகோபால் ஆகியோர் கூட்டாக புதிய கடையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பாரம்பரிய உடைகள், மேட்சிங் வேஷ்டி சட்டைகள், அந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் புதிய கிளையில் விற்பனை செய்யப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

779 views

பிற செய்திகள்

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

10 views

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

94 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1094 views

காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

47 views

சூலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : மனநிறைவாக உள்ளது - ம.நீ.ம. வேட்பாளர் கருத்து

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

39 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.