"கஜா புயலில் இறந்த தமிழர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்கூட தெரிவிக்காதது ஏன்?" - வைகோ கேள்வி
பதிவு : மே 11, 2019, 01:45 AM
ஃபானி புயல் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் மோடி, கஜா புயலால் தமிழகத்தில் 87 பேர் உயிரிழந்த போது இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஃபானி புயல் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் மோடி, கஜா புயலால் தமிழகத்தில் 87 பேர் உயிரிழந்த போது இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஒட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளர் சண்முகயாவை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

63 views

மாஞ்சா கயிறு அறுத்து சிறுவன் காயம் : காற்றாடி மாஞ்சா நூல் தயாரித்த 3 பேர் கைது

சென்னையில் 3வயது சிறுவன் காயம் அடைந்ததை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தயாரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

22 views

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

157 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

15 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

149 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.