தேனியில் 15 துப்பாக்கிகள் பறிமுதல் : தேடுதல் வேட்டையில் போலீசார் பறிமுதல்
பதிவு : மே 11, 2019, 01:21 AM
கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய மணி என்பவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மாவட்ட செயலாளர் கவுரி மோகன் தாஸ் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய மணி என்பவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மாவட்ட செயலாளர் கவுரி மோகன் தாஸ் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கவுரி வீட்டில் நடத்திய சோதனையில், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், 10 நாட்டுத் துப்பாக்கிகளையும் அங்கிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை பெற இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 views

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

3 views

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்

கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

13 views

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

718 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.

104 views

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.