"3 பேர் இறந்தது இயற்கை மரணமே" - மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்
பதிவு : மே 11, 2019, 12:50 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரசு​ மருத்துவமனை முதல்வர் வனிதா, இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்தடை காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரசு​ மருத்துவமனை முதல்வர் வனிதா, இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். மேலும், சம்பவத்தன்று மின்சாரம் தடைபட்டது 6:20 முதல் 7:20 மணி வரை மட்டுமே என்றும், 3 பேரும் இறந்தது இயற்கையான மரணமே என்றும் அவர் தெரிவித்தார். மின்சாரம் தடையால் யாரும் மரணம் அடைய​வில்லை என்றும், மருத்துவமனையில் முக்கிய பிரிவுகளில் மின்தடை ஏற்பட்டால்,மின்சாரம் தடையின்றி இயங்கும் வகையில் 17 UPS பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார். 

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்

கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

2 views

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

710 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.

104 views

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்

29 views

கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

12 views

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.