"தமிழ் மாநில காங்கிரஸ் சிறப்பாக செயல்படுகிறது" - த.மா.கா தலைவர் வாசன்
பதிவு : மே 11, 2019, 12:33 AM
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடரும் என அக்கட்சியின் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடரும் என அக்கட்சியின் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரியின் அழைப்பு தொடர்பாக தந்தி டி.விக்கு தொலைபேசி மூலம் அளித்த பிரத்யேக பேட்டியில், த.மா.கா. சிறப்பாக செயல்படுவதாகவும், மக்களிடம் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.  

பிற செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

1 views

ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்கள் - உடனடியாக மீட்க தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

ஸ்காட்லாந்து, லண்டன் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சொகுசு கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது.

0 views

10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது

1 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர் மரியாதை

மு.க.தமிழரசு குடும்பத்தினர், ராசாத்தியம்மாள், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, அருள்நிதி உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

0 views

3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க தடை கோரி மனு - அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவம் - அழகருக்கு மஞ்சள் நீராட்டு பூஜை

மதுரை கள்ளழகர் கோயிலில் வசந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.