"பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதே திமுகவின் நிலைப்பாடு" - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : மே 10, 2019, 03:16 PM
எத்தனை ஸ்டாலின் எத்தனை தினகரன் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எத்தனை ஸ்டாலின், எத்தனை தினகரன் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை முரண் கூட்டணி எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

361 views

பிற செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிப்பு

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

13 views

"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.

8 views

4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் : அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

16 views

"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

70 views

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

50 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.