ஆக்கிரமிப்பாளர்களுக்கு சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஆதரவு - ஆனந்தகுமார்
பதிவு : மே 10, 2019, 12:34 PM
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம், நீர்நிலை ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள உடைகுளம் அப்பகுதி மக்களின் நீர்நிலை ஆதாரமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வருவாய்துறை பட்டா வழங்கியதால், உடைகுளம் தற்போது மிகப்பெரிய குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது உடைகுளத்தின் ஆக்கிரமிப்புப் பகுதியில் தனியார்  ஒருவர் வணிக வளாகம் கட்டி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

137 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1318 views

பிற செய்திகள்

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

3 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

14 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

17 views

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 views

விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.